மகளை பராமரிக்க வேண்டியது

img

திருமணமாகும் வரை மகளை பராமரிக்க வேண்டியது தந்தையின் கடமை - உயர்நீதிமன்றம்

திருமணம் ஆகும் வரை மகள் களை பராமரிக்க வேண்டியது தந்தையரின் கடமை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.